1 . நீரின் PHஅளவை அதிகரிக்க உதவுகிறது.
2 . நீரை காரத்தன்மை கொண்டதாக மாற்றி உடலில் உள்ள அமிலத்தன்மையை சரி செய்ய உதவுகிறது.
3 . உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது.
4 . பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகிறது .
5 . உடலை இளமையாக வைக்க உதவுகிறது.
6 . உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
7 . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது .
8 . ஆரோக்கிய குறைபாடு மற்றும் நாள்பட்ட வியாதியில் இருந்து விரைவாக குணமடைய உதவுகிறது.
9 . உடலை நீர் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
10 . நாள் முழுவதும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு உதவுகிறது