Stomach Care Syrup
500 ML


பசியின்மை, சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறு, அல்சரினால் ஏற்படும் வயிற்றுவலி, புளித்த ஏப்பம், வாந்தி, மலச்சிக்கல் போன்ற அனைத்து வயிற்று உபாதைக்கும் ஏற்ற சிறந்த மூலிகை கலவை.


உபயோகிக்கும் முறை:


முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். வயிற்று உபாதை குறைய குறைய ஒரு நாளைக்கு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.


கூடுதல் தகவல்:


உடனடி வயிற்று உபாதை நிவாரணம் பெற liver Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.


Rs. 900/-

Our Products