1 . அனைத்து வகையான மூல நோய்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
2 . மூல நோய்களினால் ஏற்படும் வீக்கத்தை நீக்க உதவுகிறது.
3 . மூல நோய்களினால் ஏற்படும் ரத்தக்கசிவை போக்க உதவுகிறது.
4 . மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.