Men Power Syrup
500 ML


ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து பொதுவான பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. சிற்றின்பத்தில் அதிகமாக ஈடுபட்டதால் ஆண் பிறப்புறுப்பு தளர்ந்து போதல், தன்னையறியாமலே இந்திரியம் வெளியாகுதல், அதிகக் காமம் ஆனால் சக்தியின்மை, புகையிலை, மது பழக்கத்தால் ஏற்பட்ட ஆண்மை குறைவு, ஆகிய பிரச்சினைகளில் வேதனை படுபவர்களுக்கு, உடலுக்கும், மனதுக்கும், பலத்தையும், உற்சாகத்தையும், அளித்து தாம்பத்தியத்தில் நீடித்த இன்பம் பெறவும் உதவி செய்யும் சிறந்த மூலிகை கலவை.


உபயோகிக்கும் முறை:


முதலில் மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். முன்னேற்றம் கண்ட உடன் 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.


கூடுதல் தகவல்:


உடனடி நிவாரணம் பெற liver Care Syrup, Alkaline drops மற்றும் CMD drops சேர்த்து பயன்படுத்தவும்.


Rs. 900/-

Our Products