சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டை வலி, மார்பு சளி, ஆஸ்துமா, சைனஸ், அலர்ஜி, தும்மல் என அனைத்து சுவாச பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த மூலிகை கலவை. நுரையீரலை பலப்படுத்தவும், பாதுகாக்கவும் செய்கிறது.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். ஆஸ்துமா கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
உடனடி நிவாரணம் பெற liver Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.