கல்லீரல் கோளாறுகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலி, மது அருந்தியதால் ஏற்பட்ட பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை மற்றும் அனைத்து ஜீரண மண்டல பிரச்சினைகளுக்கும் ஏற்ற சிறந்த மூலிகை கலவை.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு பிறகு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். கல்லீரல் கோளாறு குறைந்த உடன் ஒரு நாளைக்கு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
கல்லீரல் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் பெற Stomach Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.