மூட்டு வலி, முதுகு வலி, மற்றும் கழுத்து வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் பெற உதவுகிறது. சைனோவியல் மெம்பரேன் என்னும் சவ்வுப் பட்டத்தையும் பாதுகாக்கும் சிறந்த மூலிகை கலவை.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். வலி குறைய குறைய ஒரு நாளைக்கு இரண்டு முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
உடனடி வலி நிவாரணம் பெற Neuro Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.