உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தத்தை சமன் செய்ய உதவும். படபடப்பு, தலைசுற்றல், தலைபாரம், நெஞ்சு வலி போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஏற்ற சிறந்த மூலிகை கலவை.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். இரத்த அழுத்தம் சீரான பிறகு ஒரு நாளைக்கு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
உடனடியாக இரத்த அழுத்தம் சீராவதற்கு Heart Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.