Neuro Care Syrup
500 ML


உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் ஊட்டம் அளித்து நன்கு செயல்பட வைக்கிறது. நரம்பு தளர்ச்சி மற்றும் வலிகளுக்கும் நிவாரணம் பெற உதவுகிறது. இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் மூளையின் செயல் திறனை அதிகரிக்க செய்கிறது. இது நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த மூலிகை கலவை.


உபயோகிக்கும் முறை:


முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். நரம்பு செயல்பாடு இயல்பு நிலைக்கு வந்த பிறகு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.


கூடுதல் தகவல்:


உடனடி தீர்வுக்கு Ortho care syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.


Rs. 900/-

Our Products