News and Events

1 ⭐ Star Achiever


நமது ஆரோக்கிய ஆலயம் ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதல் கட் ஆஃப் நேற்று இரவு நல்ல படியாக முடிந்தது. முதல் கட் ஆஃப் முடிவில், நிறுவனத்தின் முதல் ஸ்டார் அச்சிவர் நிலையை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் முருகன் அவர்கள் அடைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் சார்.


Date   : 09th Jun 2025


Venue : திருச்சி தலைமை அலுவலகம்


1st கட் ஆஃப்


இன்று 8-6-2025 நமது ஆரோக்கிய ஆலயம் ஹெல்த் கேர் நிறுவனத்தில் முதல் கட் ஆஃப் நடைபெற உள்ளது. Leaders அனைவரும் வேலையை சிறப்பாக செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Date   : 08th Jun 2025


Venue : திருச்சி தலைமை அலுவலகம்


Our Products