Dia Care Syrup
500 ML


சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். தாகம், அசதி, அதிகமான சிறுநீர் போக்கு, அதிக பசி, பாத எரிச்சல் மற்றும் சர்க்கரை வியாதியினால் வரும் அனைத்து அறிகுறிகளுக்கும் நிவாரணம் தரும் சிறந்த மூலிகை கலவை. நமது Dia care syrup சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.


உபயோகிக்கும் முறை:


முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறையாக குறைத்துக் கொள்ளவும்.


கூடுதல் தகவல்:


உடனடி தீர்வுக்கு liver Care Syrup ஐ சேர்த்து பயன்படுத்தவும்.


Rs. 900/-

Our Products