நமது ஆரோக்கிய ஆலயம் ஹெல்த் கேர் நிறுவனத்தின் முதல் Leadership Development Program இந்த மாத இறுதியில் திருச்சி நமது தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கு பெற நேரடியாக குறைந்தது 5 நபர்களையாவது அறிமுகம் செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். லீடர்ஸ் அனைவரும் நிறுவனத்தின் முதல் LDP பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு, நமது நிறுவனத்தில் எளிதாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Date : 29th Jun 2025
Venue : திருச்சி