பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பொதுவான பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. கருப்பை பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது, வெள்ளை படுதலை முற்றிலும் நீக்குகிறது. உடல் சோர்வு, மனச்சோர்வு, பலகீனம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை ஆகிய பிரச்சினைகளில் வேதனை படுபவர்களுக்கு உடலுக்கும், மனதுக்கும், பலத்தையும், உற்சாகத்தையும் அளித்து தாம்பத்தியத்தில் நீடித்த இன்பம் பெறவும் உதவி செய்யும் சிறந்த மூலிகை கலவை.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். முன்னேற்றம் கண்ட உடன் 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
உடனடி நிவாரணம் பெற liver Care Syrup, Alkaline drops மற்றும் CMD drops சேர்த்து பயன்படுத்தவும்.