சிறுநீரகத்திற்கு ஊட்டம் அளித்து நன்கு செயல்பட வைக்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வெளியேறும் குழாயில் ஏற்படும் தொற்று நோயையும், வலிகளையும் நீக்குகிறது. சிறுநீர் பையில் இருக்கும் கற்களை கரைக்கும் அற்புதமான மூலிகை கலவை. மேலும் சிறுநீரக பாதுகாவலனாக செயல்படுகிறது.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு நாளைக்கு 3 முறை சாப்பாட்டிற்கு முன்பு 15 ml வீதம் எடுத்துக் கொள்ளவும். சிறுநீரகத்தின் செயல்பாடு இயல்பு நிலைக்கு வந்த பிறகு 2 முறையாக குறைத்துக் கொள்ளவும்.
கூடுதல் தகவல்:
உடனடி தீர்வுக்கு liver Care Syrup மற்றும் Alkaline drops சேர்த்து பயன்படுத்தவும்.