மது புகையிலை புகைபிடித்தல் போன்ற அனைத்து வகையான போதைப் பழக்கத்தையும் தவிர்க்க உதவுகிறது.
1 . போதைப்பொருட்கள் உட்கொள்ளும் நாட்டத்தைப் போக்க உதவுகிறது.
2 . போதை பொருட்கள் உட்கொள்ளும் மனநிலையே மாற்ற உதவுகிறது.
3 . போதைப்பொருட்கள் உட்கொள்ளுவதை நிறுத்துவதால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது.
4 . போதைப்பொருட்கள் உட்கொண்டதால் ஏற்பட்ட நச்சுக்களை போக்க உதவுகிறது .மேலும் சேதமடைந்த கல்லீரல் , சிறுநீரகம் மற்றும் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.